joining vocational training centers

img

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

2019 ஆம் கல்வியாண் டில், திருவள்ளுர் மாவட் டத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற் பிரிவுகளுக்கான மாவட்டக் கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு www. skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன